இளம்பருவத்தினரிடம் காணப்படும் அறிகுறிகள்

English

நடத்தை அறிகுறிகள்

  • சுயமாக காயப்படுத்தி கொள்வது (அறுத்துக் கொள்வது, சுட்டுக் கொள்வது)
  • தனிப்பட்ட  சுகாதாரம் குறைவது.
  • போதை மற்றும் மதுவின் பயன்பாடு.
  • பாலியல் ஒழுக்கமின்மை.
  • வீட்டை விட்டு வெளியேறுதல்.
  • மன அழுத்தம், பதட்டம்
  • தற்கொலை முயற்சி அல்லது தற்கொலை பற்றிய பேச்சு.
  • நெருங்கி பழக அச்சப்படுவது.
  • வலுக்கட்டாயமாக உண்ணுவது அல்லது பட்டினியாக இருப்பது.

பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் குழந்தைகளிடம் பொதுவாக காணப்படும் சில அறிகுறிகள் இங்கே. இளம்பருவத்தினரிடம் காணப்படும் குறிப்பிட்ட அறிகுறிகள் இங்கே.

உங்களால் சிலசமயம் குழந்தைகளிடம் பாலியல் அத்துமீறல் நடத்துபவரை அடையாளம் காண முடியும். பாலியல் அத்துமீறல் செய்பவர் வெளிப்படுத்த கூடிய அறிகுறிகள் பற்றி அறிந்து கொள்ள இங்கே.

பாதிக்கப்படும் பெரியவர்களிடம் சில சமயம் காணப்படும் அறிகுறிகள் பற்றி படிக்க இங்கே.

நீங்கள் யாருக்காவது பாலியல் வன்முறை நடைபெறுவதாகச் சந்தேகப்பட்டால், தயவுசெய்து ,மௌனமாக இருக்காமல் அதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுங்கள். நீங்கள் எப்படி உதவ முடியும் என்பது குறித்த சில தகவல்கள் இங்கே