குடும்ப பாலியல் செயல் மீறலை எவ்வாறு புகார் தெரிவிப்பது

English

  1. காவல் நிலையத்தில் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும் காவல் அலுவலர் சேவை வழங்குபவர் மற்றும் பாதுகாப்பு அலுவலர்களுக்கு உங்களை அனுப்பலாம். இந்த துணை அமைப்புகள் மற்றும் மக்கள் நீங்கள் புகார் பதிவு செய்ததில் இருந்த விசாரணை முடியுயம் வரை உங்களுக்கு ஆலோசனை வழங்குவார்கள்.குறிப்பாக சேவை வழங்குபவர்கள் உள்ளூர் அரசு சாரா அமைப்புக்கள் மற்றும் உதவி மையங்கள் உங்களுக்கு சட்டப்பூர்வமான உரிமைகள் பற்றி வழிகாட்டுவார்கள். இந்தியாவின் பலமாநிலங்களில் உள்ள சேவை வழங்குவோர்களை பற்றிய விபரங்கள் இந்த இணைப்பில் உள்ளது.பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் மேலே கூறப்பட்டவைகள் பொருந்தும். பாதுகாப்பபு அலுவலர் உங்களுக்கு என்று சிறப்பாக நியமிக்கப்பட்டவராகவும் உங்கள் வீட்டுச் சூழ்நிலையை ஆளமாக ஆராய்ந்து அறிவலராகவும் இருப்பார். இந்த நபர் நீதிமற்னத்தில் வீட்டு நிகழ்வுகளையும் சூழ்நிலைகளையும் புதிவு செய்வார். இருந்தபோதிலும் நீங்கள் புகாரை பதிவு செய்ய தேவையான வழிமுறைகளை அறிந்து இருந்தால் அந்த பெண்மணியே நேரடியாக நீதிபதியை அணுக முடியும்.
  2. உங்களுக்கு தேவைப்பட்டால் மருத்துவமனைக்கோ அல்லது மற்ற மருத்துவ அமைப்புகளுக்கோ காவல்துறை உங்களை அனுப்பலாம். இதைப் போலவே குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் தற்காலிகமாக வீட்டைவிட்டு வெளியேற்றப்பட வேண்டும் என்றால் பாதுகாப்பு இல்லங்கள் நீங்கள் தங்க விடுக்கும் வேண்டுகோளை மறுக்க முடியாது.

இந்திய சட்டப்படி குடும்ப பாலியல் செயல் மீறல் , வீட்டு பாலியல் செயல் மீறல்சுளுக்கு எதிரான சட்டங்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான சட்ட மற்றும் மீட்டு செயலின் போது நினைவில் கொள்ள வேண்டிபுய முக்கிய குறிப்புகள் பற்றிய அறிய அந்த அந்த இணைப்புகளில் தயவு செய்து படித்த அறியவும்.