வீட்டு பாலியல் முறைகேட்டின் வரையறை

English

PWDV சட்டம் கணவனால் செய்யப்படும் பாலியல் வன்முறையை வீட்டு வன்முறையின் ஒரு வடிவமாகவே அங்கீகரிக்கின்றது. ஒரு பெண்ணின் கண்ணியத்தை தவறாகவோ, குறைக்கும் விதமாகவோ அல்லது இழிவு படுத்தும் விதமாகவோ ஒரு பாலியல் நடத்தையின் இயல்புகள் இருந்தால் அவைகள் இதற்குள் வரும்.

வீட்டு பாலியல் முறைகேட்டிற்கெதிரான சட்டங்களை தயவு செய்து படிக்கவும். எவ்வாறு காவல்நிலையத்திற்கு அறிவிப்பது , பாதிக்கப்பட்டவர்களுக்கான சட்ட மற்றும் மீட்பு செயலின்போது நினைவில் கொள்ளவேண்டிய முக்கிய குறிப்புகள்.