உடலுள் ஊடுருவும் பாலியல் வன்கொடுமை

English

  1. குழந்தையின் பிறப்பு உறுப்பு, சிறுநீர்குழாய்,அல்லது ஆசனவாயினுள் எந்த ஒரு பொருளையோ அல்லது உடலின் எந்தவொரு பாகத்தையோ உட்செலுத்துதலைக் குறிக்கும்.
  2. உடலின் ஏதோவது பாகத்தைக் கையாண்டு குழந்தையின் பிறப்பு உறுப்பு, சிறுநீர்குழாய்,ஆசனவாய் அல்லது மற்ற உடல் பாகங்களில் உட்செலுத்துவதும் அல்லது கற்றம் புரிபவரின் அல்லது மற்றவர்களிடம் குழந்தையை உட்செலுத்தச் செய்வதும் இதில் அடங்கும்.
  3. குழந்தையின் ஆண்குறி,பெண்குறி,ஆசனவாய்,சிறுநீர்குழாயில் வாயைப் பயன்படுத்துவது அல்லது குழந்தையை குற்றம் புரிபவர் அல்லது மற்றவரிடமோ பயன்பட வைப்பதையும் குறிக்கும்.